ரூ.5 ஆயிரம் கொடுக்காததால் தாயை கொன்ற மகன் - சடலத்தை சூட்கேசில் வைத்து ரெயிலில் பயணம்
தாயைக் கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து ரெயிலில் பயணித்த மகனை போலீசார் கைது செய்தனர்.
16 Dec 2023 4:04 AM GMTகயத்தாறு அருகேபோலி மதுபாட்டில்கள் விற்றதந்தை, மகன் சிக்கினர்
கயத்தாறு அருகே போலி மதுபாட்டில்கள் விற்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 6:45 PM GMTமண்வெட்டியால் தாக்கி டிரைவரை கொன்ற மகன்
ஊத்துக்குளி அருகே குடிபோதையில் தகராறு செய்த டிரைவரை அவருடைய மகன் மண்வெட்டியால் அடித்துகொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 4:35 PM GMTதந்தையை தாக்கிய மகன் கைது
கயத்தாறு அருகே தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2023 6:45 PM GMTசிறுவன் உயிரிழந்த விவகாரம்: நீச்சல்குள உரிமையாளரின் கணவர், மகன் கைது
சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீச்சல் குள உரிமையாளரின் கணவர், மகன் கைது செய்யப்பட்டனர்.
10 Jun 2023 9:33 AM GMTகர்நாடகா: நீண்ட நேரம் தூங்கியதால் ஆத்திரம் - பெற்றோரை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது
நீண்ட நேரம் தூங்கியதால் ஆத்திரத்தில் பெற்றோரை கட்டையால் தொழிலாளி சரமாரியாக தாக்கினார். இதில் தாய் பலியானார். இதையடுத்து வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2023 11:06 AM GMTதொழிலாளிக்கு அரிவாள்வெட்டு:மருமகன், மகன் கைது
தூத்துக்குடிதருவைகுளம் அருகே பேரனை தாக்கிய தொழிலாளி அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக அவரது மருமகன் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
2 Feb 2023 6:45 PM GMTமோட்டார் சைக்கிள் திருடிய தந்தை, மகன் கைது
காரைக்காலில் மோட்டார் சைக்கிள் திருடிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
29 Jan 2023 2:03 PM GMTபெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - தி.மு.க. நிர்வாகியின் மகன் கைது
பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தி.மு.க. நிர்வாகியின் மகனை போலீசார் கைது செய்தனர்.
27 Jan 2023 9:59 AM GMTமது குடிக்க பணம் தர மறுத்த விவசாயி மண்டை உடைப்பு; மகன் கைது
மது குடிக்க பணம் தர மறுத்த விவசாயி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்.
23 Dec 2022 1:33 PM GMTதாளமுத்துநகரில் கஞ்சா விற்ற தாய், மகன் கைது
தாளமுத்துநகரில் கஞ்சா விற்ற தாய், மகன் கைது செய்யப்பட்டனர்.
29 Nov 2022 6:45 PM GMTகுடும்பத்தகராறில் விபரீதம்: விவசாயி உயிரோடு எரித்துக்கொலை; மகன் கைது
அருப்புக்கோட்டை அருகே விவசாயியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
27 Nov 2022 11:13 PM GMT